WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, ஒரு மேலான இலக்கிற்காக நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளீர்கள். [8th

Tuesday, 8 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். உபாகமம் 28: 14


அன்பு தேவ பிள்ளையே,


* முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்க நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.

* நீங்கள், இயேசுவைப் பின்பற்றுகிறவராகவும், உங்களுக்கும், அவ்வாறே மற்றவர்களுக்கும் தேவபக்தியுள்ளதோர் தலைவராகவும் இருக்க வேண்டும்


* இராஜ்யத்தின் சிந்தையினால் உங்களை அலங்கரியுங்கள்.

* இராஜாதி இராஜவின் பிள்ளை நீங்கள்.

* நீங்கள் இராஜரீக ஆசாரியக்கூட்டம்.


* ஒரு இளவரசன் அல்லது இளவரசியைப்போல் யோசியுங்கள்.

* உங்களது எண்ணங்களும் நடத்தையும் மிகவும் தரம்வாய்ந்ததாய் இருக்கட்டும்.

* தோல்வியுற்ற நபரைப் போல் செயல்படாதீர்கள்.

* மேலான இலக்கிற்காக நீங்கள் மறுபடியும் பிறந்துள்ளீர்கள்.


* தேவன் உங்களை வாலாக்காமல் தலையாக்குவார்.

* திடங்கொண்டு உன்னதங்களை அடையும் பணியில் முன்னேறிச் செல்லுங்கள்.


ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, மேலானவைகளை யோசித்து அதன்படி வாழ எனக்கு உதவும். இருளில் இருக்கிறவர்கள் மீது உம்முடைய வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் நட்சத்திரமாய் நான் பிரகாசிக்கட்டும். ஆமென்.


image

******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#117 Dec 8, 2020

{{contact.first_name}}, YOU ARE BORN-AGAIN FOR A HIGHER DESTINY. [8th Dec]

Read issue →
#116 Dec 7, 2020

{{contact.first_name}}, YOU ARE GOD’S COVENANT PARTNER. [7th Dec]

Read issue →